Hallo! Tracked shipping to Austria with Delivery Duty Paid for just €3.99  

Ship to
Austria
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Bharathi Vilakkam
Type
Physical Book
Year
2026
Pages
92
Format
Paperback
ISBN13
9788118040910

Bharathi Vilakkam

Shuddhananda Bharati (Author) · Nilan Publishers · Paperback

Bharathi Vilakkam - Shuddhananda Bharati

New Book Imported to Austria
Delivery: 11 Nov - 13 Nov Shipping: 5 to 6 business days.
20,30 €
Import costs and 10% VAT included in the price ✅
20,30 €

Synopsis "Bharathi Vilakkam"

புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு அறிந்து அவற்றால் பெறக்கூடிய முழுப்பலனையும் பெறுவதற்கு இந்நூல் இன்றியமையாததாகும். ஆதலால், பாரதி பாடல்களை வாங்கி வாசிப்போர் அனைவரும் இந் நூலையும் அதற்கு அனுபந்தமாகக் கொண்டு வாங்கி வாசிப்பார்கள் என்று நம்புகிறோம்.

பொதிகைத் தென்றலில் சங்கக்கொடி ஆடுகிறது; கம்பக் கற்பகம் கலைமணம் வீசுகிறது; மாணிக்க வீணை தேனிசை பொழிகிறது; உள்ளப் பெருமானைப் பள்ளி எழுப்புகிறது. "தேசமுடையாய் திறவேலோ ரெம்பா வாய்!" என்று கோதைக்கிளி கொஞ்சுகிறது. "நாமார்க் குங் குடியல்லோம்! நமனையஞ்சோம்! நரகத்தில் இடர்ப் படோம்!" என்று திருத்தொண்டர் முழங்குகின்றனர்!. இங்குமங்கும் பண்டிதர் செவி மடுக்கின்றனர்.

மற்றெங்கும் இருட் போர்வை; பாழ்பட்ட பழங் கோட்டையில் சவ உறக்கம் ; அடிமை, மடமை, வறுமை, வேற்றுமைப் பேய்களின் அழி நடனம்; இப் பேய்களுக் குத் தலைப்பேய் அச்சப்பேய்!

என்ன பரிதாபம்! என்ன வீழ்ச்சி ! ஆஹா......! வெல்லம் தித்திப்பை இழந்தால் என்ன செய்வது ! ஆண்மை ஆண்மையிழந்து நெஞ்சுலர்ந்து பரதர்மத்திற்கு ஆளானது. பெண்மையோ புகைமூண்டு மட இருளில் அடைபட்டது. பழம் பொய் புது முன்னேற்றத்தைத் தடுத்தது; புதிய தீமைகள் பழைய நன்மைகளைச் செல்லரித்தன. பொய்க் கதைகள் "தத்வமஸி-அது நீ " என்னும் வேத உண்மையை மறைத்தன.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews