Hallo! Tracked shipping to Austria with Delivery Duty Paid for just €3.99  

Ship to
Austria
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Porunthum Unavum Poruntha Unavum
Type
Physical Book
Pages
114
ISBN13
9788168943353

Porunthum Unavum Poruntha Unavum

Maraimalai Adigal (Author) · Nilan Publishers · Physical Book

Porunthum Unavum Poruntha Unavum - Maraimalai Adigal

New Book Imported to Austria
Delivery: 11 Nov - 13 Nov Shipping: 5 to 6 business days.
20,30 €
Import costs and 10% VAT included in the price ✅
20,30 €

Synopsis "Porunthum Unavum Poruntha Unavum"

நிலத்தின்கட் செய்யப்படும் உழவுத்தொழிலாற் பெறப்படும் பல்வகை உணவுப் பொருள்களைப் பற்றி இவ்வியலிற் சிறிது பேசுவாம். உடம்பு நிலைபெறுதற்கும் வளர்தற்கும் உணவு கட்டாயமாய் வேண்டியிருக்கின்றது. மேலும், உடம்பிலுள்ள உயிர்களெல்லாந் தம்முடம்பைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனால் இன்பத்தை அடையும் பொருட்டும் பலதிறப்பட்ட முயற்சிகள் செய்வனவாய் இருக்கின்றன. இம் முயற்சிகள் செய்யச் செய்ய உடம்பின்கண் உள்ள வலிவு குறைதலால், திரும்பத்திரும்ப அதற்கு வலி வேற்றுதற்பொருட்டு இசைவான உணவை அடிக்கடி உட்கொள்ளவேண்டுவது கட்டாயமாகின்றது. உள்ளே ஓடுஞ் செந்நீரால் உடம்பின் உள்ளும்புறம்பும் உள்ள கருவிகள் உணவு ஊட்டப்பட்டு வளரும் இயல்பினை மேல் இயல்களில் விளக்கி வந்திருக்கின்றேம். உடம்பின்கண் அமைந்த கூறுகளை யெல்லாம் பகுத்துப் பார்க்குங்கால், அவை நரம்பும்நரம்பின் தசையும் மூளையுஞ் சிறுநரம்புகளுங் கொழுப்புங் கொழுப்பின் றொடரும் எலும்புஞ் செந்நீரும் என்னும் வகையில் அடங்குதல் அறியப்படும். இக்கூறுகள் அத்தனையும் மேலுக்குமேல் வலிவேறி வளர்தற்கு வேண்டப்படும் உணவுகள் ஐந்து பகுதியிலே அடங்கும். அவை 1. முதலுணா 2. கொழுப்புணா 3. இனிப்புணா 4. உப்புணா 5. நீருணா என்பனவாகும். இவற்றுள் முதலுணா வென்பது நரம்பும் நரம்பின்றசையும் மூளையுஞ் சிறுநரம்புகளும் என்னும் இவற்றை வலிவேற்றி வளர்ப்பதாகும் கொழுப்புணா வென்பது கொழுப்புங் கொழுப்பின்றொடரு மென்னும் இவற்றை வளர்ப்ப தல்லாமலும் உடம்பிற் சூடு பிறப்பிக்குங் கருவியுமாகும்; இனிப்புணா வென்பதுங் கொழுப்பினை வளர்ப்பதுடன் சூட்டையுந் தோற்றுவிப்ப தாகும்;

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews