Hallo! Tracked shipping to Austria with Delivery Duty Paid for just €3.99  

Ship to
Austria
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Arputha Thiruvanthathi
Type
Physical Book
Year
2026
Pages
94
Format
Paperback
ISBN13
9788190327718

Arputha Thiruvanthathi

K. Vellaivaranan (Author) · Nilan Publishers · Paperback

Arputha Thiruvanthathi - K. Vellaivaranan

New Book Imported to Austria
Delivery: 11 Nov - 13 Nov Shipping: 5 to 6 business days.
20,30 €
Import costs and 10% VAT included in the price ✅
20,30 €

Synopsis "Arputha Thiruvanthathi"

சிவபெருமான் திருவருளால் ’வானமும் மண்ணுமெல்லாம் வணங்குபேய் வடிவம்’ பெற்ற காரைக்கால் அம்மையார் முதன்முதல் திருவாய் மலர்ந்தருளிய சிறப்புடைய பிரபந்தம் அற்புதத் திருவந்தாதி என்பதாகும். அற்புதம் என்பது யாவரும் வியந்து போற்றுதற்குரிய உணர்வரிய மெய்ஞ்ஞானம் என்ற பொருளேத் தருவதாகும். ’அற்புதமூர்த்தி’ எனவரும் நன்னூற் சிறப்புப் பாயிரத் தொடர்க்கு ’ஞானமே திருமேனியாக வுடையான்’ என எழுதப் பெற்ற உரைப்பகுதி இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். இறைவனருளால் தம் உள்ளத்தில் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினால் உமையொருபாகனாகிய இறைவனது பொருள்சேர் புகழை விரித்துப் போற்றிய அந்தாதியாதலின், இஃது அற்புதத் திருவந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று.

இறைவனருள் பெற்று அவனே தானேயாகிய அந்நெறியில் சித்தம் சிவமாகப் பெற்ற திருமூலர், காரைக்காலம்மையார் முதலிய அருளாசிரியர்கள் திருவாய் மலர்ந்த அருள் நூல்கள் பன்னிரு திருமுறைகளாகும். பன்னிரு திருமுறைகளும் ஓங்காரத்தின் உட்பொருளாகும்.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக வழிபாடு செய்த எங்கள் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா மலராகப் பதினோராம் திருமுறையில் காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத் திருவந்தாதி என்ற நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துணைப் பேராசிரியர் வித்வான் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் உயர் திரு, க. வெள்ளைவாரணணார் அவர்கள் எழுதிய உரையுடன் வெளி வருகின்றது.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews